Mohammed Farook Mohammed Farook Author
Title: மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை?
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்:----- 97% மக்கள் தங்கள் வாழ்க்கை மாறினால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகின்றன...
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்:-----

97% மக்கள் தங்கள் வாழ்க்கை மாறினால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

85% மக்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கு முன் தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.

75% மக்கள் சேமிக்க வழியின்றி திண்டாடுகிறார்கள்.

70% மக்கள் வீட்டில் இருக்கும்போது அழகாக தோன்ற முயற்சி எடுப்பதில்லை.

60% மக்கள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளை நேரத்தில் செய்து முடிப்பதில்லை.

நம்மிடம் உள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதை மாற்ற முயல்வதே சிறந்தது, அதைவிட்டு நான் குறையற்றவள் என்பதை நிரூபிக்க நினைப்பது வீண் கவலையை மட்டுமே தரும்!

முக்கிய குறிப்பு:
அனைத்திலும் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மகிழ்ச்சியை குறைத்து, கவலைகளைத்தான் அதிகப்படுத்துகிறது!
மேலே உள்ள குறிப்புகளைப் படித்து விட்டீர்களா? இதோ நீங்கள் வீட்டில் செய்ய ஒரு பயிற்சி:-

ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்து இரண்டு பட்டியல்களைத் தயாரியுங்கள்.

1. முதல் பட்டியலில், நீங்கள் எது கிடைத்தால்/மாறினால் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் என்பதைப்பற்றி எழுதுங்கள்.

2. இரண்டாவது பட்டியலில், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நேரங்களைக் குறிப்பிடுங்கள். 

3. இந்த இரண்டு பட்டியல்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என்ன தேவை என்பது உங்களுக்கே புரியும்!
நன்றி: நிலா முற்றம் 

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top