vkrnajur vkrnajur Author
Title: இது தெரியாமல் ஐபோன் பயன்படுத்துகிறீர்களா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஐபோன் கருவியின் கேமரா மற்றும் பிளாஷ் நடுவே வழங்கப்பட்டிருக்கும் சிறிய ஓட்டையை இதற்கு முன் நீங்கள் கவனித்ததுண்டா.? ஐபோன் 5 மாடலில் துவங்...

ஐபோன் கருவியின் கேமரா மற்றும் பிளாஷ் நடுவே வழங்கப்பட்டிருக்கும் சிறிய ஓட்டையை இதற்கு முன் நீங்கள் கவனித்ததுண்டா.?
ஐபோன் 5 மாடலில் துவங்கி ஒவ்வொரு ஐபோன் கருவியிலும் கேமரா லென்ஸ் மற்றும் பிளாஷ் நடுவே சிறிய ஓட்டை வழங்கப்படுகின்றது. ஆனால் அந்த இடத்தில் அத்தகைய சிறிய ஓட்டை எதற்கு.?
இந்தச் சிறிய ஓட்டை உண்மையில் ஒரு மைக்ரோபோன் ஆகும். இந்த மைக்ரோபோன் உங்களது குரலை கவனிக்காமல் நாய்ஸ் கேன்சலேஷன் எனப்படும் சத்தத்தை கட்டுப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும்.
அதாவது நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுத்து அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை கச்சிதமாகக் கேட்க வழி செய்யும்.
மேலும் இந்த மைக்ரோபோன் உங்களது குரலினை துல்லியமாகப் பதிவு செய்து சிரி பயன்படுத்தும் போது உதவியாக இருக்கச் செய்யும்.
ஐபோன் கருவியில் மொத்தம் மூன்று மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை கருவியின் அடியில் ஒன்றும், முன் மற்றும் பின் புறங்களில் ஒவ்வொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோக்களை பதிவு செய்யும் போது துல்லியமான ஸ்டீரியோ ஆடியோக்களை பதிவு செய்ய ஏதுவாக இரண்டு மைக்ரோபோன் வழங்கப்படுகின்றத

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top