Mohamed Farook Mohamed Farook Author
Title: கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு!   கத்தாரில் இருந்து மூன்று மாதத்திற்குள் வெளியேறலாம்! கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்...
கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு!  
கத்தாரில் இருந்து மூன்று மாதத்திற்குள் வெளியேறலாம்!

கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கத்தார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதட்கான பொது மன்னிப்பினை வழங்கவுள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top