காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: நான்கு ஹஜ் குழுக்கள் சவுதி அரேபியாவை வந்தடைந்தன …
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம்  இன் ஹஜ்ஜாஜிகள் இறங்குதளம் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மத் சர்வதேச ...
ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் இன் ஹஜ்ஜாஜிகள் இறங்குதளம் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மத் சர்வதேச விமான நிலையம்  என்பன ஹுஜ்ஜாஜ்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் ..

நேற்று முன் வியாழக்கிழமை (துல்கஃதா – பிறை-1) அன்று ஹஜ்ஜிற்கான முதலாவது விமானம் தரையிறங்குவதோடு ஹஜ் பருவகாலம் 2016 ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய தினம் வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 1400 ஹாஜிகள் சவுதி அரேபியாவினை வந்தடைந்துள்ளனர்.


இம்முறை ஹஜ்ஜுக்காக இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹாஜிகள் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top