Mohamed Farook Mohamed Farook Author
Title: எது அழகு!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
படித்ததில் அழகானது ...!!! எரிவதில் தீபம் அழகானது.......!!! சுடுவதில் சூரியன் அழகானது.......!!! சுற்றுவதில் புவி அழகானது.......!!! ...
படித்ததில் அழகானது ...!!!
எரிவதில் தீபம் அழகானது.......!!!
சுடுவதில் சூரியன் அழகானது.......!!!
சுற்றுவதில் புவி அழகானது.......!!!
வளர்வதில் பிறை அழகானது.......!!!
மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!
தவழ்வதில் குழந்தை அழகானது........!!!
நடப்பதில் நதி அழகானது.......!!!
குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!
விழுவதில்அருவி அழகானது..........!!!
உறைவதில் பனி அழகானது........!!!
விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!
தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது......!!!
குளிர்ச்சியில் தென்றல் அழகானது........!!!
உழைப்பதில் வியர்வை அழகாய்........!!!
பாடுவதில் குயில் அழகானது.........!!!
பறப்பதில் புறா அழகானது........!!!
கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......!!!
காதலில் புரிதல் அழகானது........!!!
உறவினில் நட்பு அழகானது........!!!
மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!
இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
எப்போதும் தாய்மை அழகானது........!!!
இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!
இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
குறை ஒன்றும் இல்லையே........!!!
அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்..... 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top