11/8/16

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்கும் முதல் விமானம் எதிர்­வரும் 14 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.

இறுதி விமானம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைக் கொண்டு செல்­ல­வுள்­ளது. இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தமது கட­மை­களைப் பூர்த்தி செய்து கொண்டு செப்­டெம்பர் மாதமும் அக்­டோபர் மாதம் முதல் வாரத்­திலும் நாடு திரும்­பு­வார்கள்.

சவூதி அரே­பியா ஜித்­தா­வி­லி­ருந்து இறுதி விமானம் அக்­டோபர் 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்கை வந்­த­டை­ய­வுள்­ளது.இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் முக­வர்கள் என்போர் இரண்டு வகை­யான உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்டுக் கொள்­ள­வுள்­ளனர்.'

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களும் திணைக்­க­ளமும் ஒரு உடன்­ப­டிக்­கை­யிலும் திணைக்­க­ளமும் ஹஜ் முக­வர்­களும்  ஒரு உடன்­ப­டிக்­கை­யிலும் கைச்­சாத்­தி­ட­வுள்­ளனர்.இந்த உடன்­ப­டிக்­கை­களில் ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.உடன்­ப­டிக்­கை­களை மீறும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக அரச ஹஜ் குழு நடவடிக்கைகளை எடுக்கும்.

குற்றவாளிகளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>