vkrnajur vkrnajur Author
Title: இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க, மோடி அரசு திட்டம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க மோடி அரசு திட்டம் : முக்கிய நகரங்களின் பெயர்கள் விரைவில் மாற்றம்..! மோடி'யின் ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்...
இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க மோடி அரசு திட்டம் :
முக்கிய நகரங்களின் பெயர்கள் விரைவில் மாற்றம்..!
மோடி'யின் ஆட்சியில் இஸ்லாமிய வரலாற்று அடையாளங்களை அழிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக ' இந்தியா டுடே ' கூறுகிறது.
பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள சில நகரங்களின் பட்டியல்:
அஹ்மதாபாத் - கர்ணாவதி
அல்லாஹாபாத் - பிரயாக்
அவுரங்காபாத் - சாம்பாஜி நகர்
ஹைதராபாத் - பாக்கிய நகரம்
முகல் சராய் - தீனதயாள் நகர்
கரீம் நகர் - ஏலகாந்தால்
ஆதிலாபாத் -எடெல்வாடா
பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...!!!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top