Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாய் விமான விபத்து: பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
துபாய் விமான விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும் என இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது. நேற்...
துபாய் விமான விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும் என இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது.

நேற்று விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் ஏகே521 விமானத்தில் 282 விமானிகளும் 18 ஊழியர்களும் பயணித்துள்ளனர், இவர்களில் 226 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இந்நிலையில், துபாய் இந்திய துணை தூதரகம் சார்பில் துணை தூதர் அனுராக் பூசன் தலைமையில் தூதரக அதிகாரிகள் விமான விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களையும், உரிய அதிகாரிகளையும் சந்தித்தனர்.

அதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் விபத்தில் பாஸ்போர்ட்டை இழந்த இந்தியர்களுக்கு உடனடியாக புதிய பாஸ்போர்ட் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்த தகவல்களை பெற அவசர கால எண்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top