"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/8/16

https://scontent-lga3-1.xx.fbcdn.net/v/t1.0-9/1098056_185637098280161_980786015_n.jpg?oh=313825d5833a8ce11aeea6c8200de725&oe=581268A0பின் தங்கிய மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்து பேட்டை நகரில் பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை சர்தரத்தில் நடத்தி வருபவர் அண்ணன் முஸ்தபா அவர்கள் . அந்தபள்ளியை பார்வையிட வந்தஅண்ணா திமுக M.P.திரு .மலைசசாமி I.A.S . அவர்கள் தனது M.P.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ருபாய் 5 லட்சம் தருகிறேன், அதை வைத்து இந்தபள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள் என சொல்ல, அதை வேண்டாம் என மறுத்து என்னிடம் இறைவன் உதவியால் பணம் இருக்கிறது, என்பள்ளிக்கு தேவையான வசதிகளை நானே செய்து கொள்ள முடியும்,

ஆனால் இந்த வட்டாரத்தில்இன்னொரு பள்ளி இருக்கிறது அதற்க்க என்று சொல்லி அவர்அழைத்து சென்று காண்பித்த பள்ளி கோவிலூர் இந்து அறநிலையதுறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.பள்ளி நிர்வாகிகளுடன் பேசி வகுப்பறைகள் கட்ட M.P.தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்ஐந்து லட்சம் வாங்கி கொடுத்து அத்துடன்தனது சொந்த பணம் ரூபாய் ஏழு லட்சம்போட்டு கட்டி கொடுத்தார் .

இதை இங்கு பதிவு செய்ய காரணம் முகநூலில் வரும் பதிவுகள் எல்லாம் மதங்கள் சம்பந்தப்பட்ட எதிர்மறை விவாதங்கள்ஆகவே இருக்கிறது . மனிதம் மறைந்து வரும் இந்த காலகட்டத்தில் இப்படியும் மனிதர்கள் இருப்பதை பதிவு செய்வது அவசியம ஒன்றாகும் .

நன்றி -Kaviger Usman Usman

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.