"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/8/16

அமீரகத்தின் தலைநகரமான அபுதாயில் பொதுமக்கள் நலன் கருதி அங்கு ஓடும் 7645 டாக்சிகளிலும் சிசிடிவி கேமரா கடந்த ஆண்டு ஜூன் 2015 ஆம் பொருத்தப்பட்டது.  

டாக்சிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் உடமைகளை தவறிட்ட பொருட்கள் திருப்பி உரியவரிடமே இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு பிறகு கொடுக்கப்படுகின்றது.  ஒரு நாளைக்கு 2000 க்கு மேற்பட்ட போன் கால்கள் பொருட்கள் தவரிட்ட பயணிகளிடமிருந்து வருகின்றது என தெரிவிக்கின்றனர்.
 
இதை 2014 ம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது தவறவிட்ட பயணிகளின் பொருட்கள் 14 சதவீதம் மட்டுமே திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

அதே சமயம் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நூறு சதவீதமான பொருட்கள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன.  இந்த கேமாரக்களில் டாக்‌ஷிகளில் பயணம் செய்யும் பயணிகளின் உரையாடல்களும் பதிவு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது.
 
- பூந்தை ஹாஜா

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.