"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/8/16

https://2.bp.blogspot.com/-xVhBtw61CdE/VwN9oSmEWZI/AAAAAAAASaM/qM85ZlF2e2YnwERWhIUPby8EGi4qsLsnA/s640/20160405133357.jpgவி்.களத்தூர் மேற்குதெருவில் உள்ள (மர்ஹூம்) பதியான் வீட்டு முஹம்மது அலி அவர்களின் மகன் நூர் முஹம்மது என்பவர் இன்று (05.08.16) நள்ளிரவு 12.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.





(அன்னாரின் மஃபிரத்திற்காக து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல்
பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ
செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார்
உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
 
குறிப்பு- மைய்யத் தெற்குத் தெருவில் உள்ள நூர் முஹம்மது அவர்களின் தங்கை (மதீனா) அப்துல் கப்பார் அவர்களின் வீட்டில் வைக்கபட்டுள்ளது.

ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.