"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/8/16

சவுதி: ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் (King Abdulaziz International Airport) இன் ஹஜ் ஹாஜிகள் இறங்குதளம் (Haj terminal) மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மத் சர்வதேச விமான நிலையம் (Prince Muhammad International Airport) என்பன ஹுஜ் ஹாஜிகளை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளன.

எதிர்வரும் வியாழக்கிழமை (துல்கஃதா – பிறை-1) அன்று ஹஜ்ஜிற்கான முதலாவது விமானம் தரையிறங்குவதோடு ஹஜ் பருவகாலம் (Haj season) – 2016ஆரம்பமாகின்றது.

நன்றி: Saudi Gazat

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.