"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/8/16

சுவனத்தை அடைவதற்கு உரிய சிறந்த அமல்களில் ஹஜ் தனித்துவம் வாய்ந்ததாகும்.ஹஜ் கடமையை நிறைவு செய்ய வரும் இறைவனின் விருந்தாளிகள் மார்க்கம் தடை செய்துள்ள எந்த செயல்களிலும் கவனம் செலுத்தாமல் தங்களது அமல்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சவுதி மன்னர் சல்மான் ஹாஜிகளுக்கு அன்பான வேண்டு கோள் வைத்துள்ளார்.

ஹாஜிகளுக்கு எந்த அளவிற்கு எங்களால் சிறப்பான சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பான சேவையை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.