"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/8/16

தமிழக சட்டசபையில் எம்எல்ஏ-வும், நடிகருமான கருணாஸ் பாடலுக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.
சட்டசபை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

இதனை வரவேற்று கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினர்.
அப்போது திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஒருபடி மேலே போய் பாடலை பாடி அசத்தினார்.

தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே, தேடினேன்..,
தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை என்ற பாடலையும், நீங்க நல்லா இருக்கோணும்....நாடு முன்னேற...இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என பாடினர்.

இதற்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் தாளம் போட முதல்வர் ஜெயலலிதா சிரித்தபடியே ரசித்துக் கேட்டார்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.