"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/8/16

S56திருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை;
திருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை;
மாறாக, குர்ஆன் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையை வழங்கியது..!
‘ஆடிட்டர் குருமூர்த்தி’க்கு ‘சிவ அசோகன்’ செருப்படி..!

இந்து மதத்தில் அறம் செய்ய சொல்லியிருந்தாலும் எவ்வளவு என்று கூறவில்லை. ஆனால் இஸ்லாம் அதையும் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப ‘ஸகாத்’ வழங்கி வருகிறேன்.

குருமூர்த்தி வருடத்திற்கு எவ்வளவு அறக்கொடை கொடுக்கிறார்?
ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்ம சிவ அசோகனின் செருப்படி கேள்வி…!

ஆடிட்டர் குருமூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் குர்ஆனை படித்தால் தீவிரவாதிகயாக மாறுவார்கள் என இந்து துவேசம் நிலையில் ஒரு தமிழ் சகோதரர் தனது முகநூலில் இட்ட பதிவையே மேலே உள்ளவை.
S   
S.jpg2 

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.