"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/8/16

இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டி மூலமாகவும், தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் மூலமாகவும் இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானோர் ஹஜ் செய்ய மக்கா சென்று வருகின்றனர். 

இவர்கள் பயண்படுத்திவதற்காகவும் எளிமையாக தங்கள் தங்குமிடத்தை கட்டுபிடிப்பதற்காகவும் ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் பயண்படுத்தப்படும் புதிய அப்லிகேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கீழே அதற்கான லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனை கிளிக் செய்து தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் இயங்குதளம்:

ஆண்டிராய்டு இயங்குதளம்:

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.