Mohammed Farook Mohammed Farook Author
Title: ஷார்ஜாவில் உள்ள ரெஸ்டாரென்டில் கெட்டுப்போன இறைச்சி உபயோகப்படுத்தியது கண்டுபிடிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ள  ரெஸ்டாரென்டில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மென்டை சேர்ந்த டைரக்டர்  இப்ராஹிம் அல் அரயீஸ் அவர்கள் கெட்டுப்போன மீன்...
அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ள  ரெஸ்டாரென்டில் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மென்டை சேர்ந்த டைரக்டர்  இப்ராஹிம் அல் அரயீஸ் அவர்கள் கெட்டுப்போன மீன், இறைச்சி மற்றும் கோழிக்கறி உபயோகப்படுத்தி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ரெஸ்ட்ராரெண்டுக்கும் திர்ஹம் 15,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

thanks-aatroram

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top