Mohammed Farook Mohammed Farook Author
Title: மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்! நீரின் அருமை பயிரில் தெரியும்!   நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும...
மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்!

நீரின் அருமை பயிரில் தெரியும்!
 
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!

கல்வியின் அருமை பதவியில் தெரியும்!

காசின் அருமை வறுமையில் தெரியும்!

தாயின் அருமை அன்பிலே தெரியும்!

தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!

நண்பனின் அருமை உதவியில் தெரியும்!

அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!

அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!

தம்பியின் அருமை தயவில் தெரியும்!

தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!

மகளின் அருமை மரியாதையில் தெரியும்! 

மகனின் அருமை சுமையில் தெரியும்!

மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!

ஆனால்...! இது...
அவளின் மறைவிற்குப் பின்பே
பலருக்குப் புரியும்!

மனிதனே! உன் பண்பு....?
வசந்த காலம் வந்தாலும்
கற்கள் புல்பூண்டுகளை
விளைவிப்பது இல்லை.
 மண்ணிலிருந்தே அணைத்தும் விளைகின்றன!

மனிதனே! நீயும் மண்ணில்தான்
படைக்கப்பட்டாய்!
மண் குணம், பண்பு எதைக்
கொடுத்தாலும்
திருப்பித் தந்துவிடும்.
உன் பண்பு....?

முஸ்லிம் முரசு, ஆகஸ்ட் 2015

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top