Mohammed Farook Mohammed Farook Author
Title: துபாயில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை – துபாய் கோர்ட் தீர்ப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கொலை செய்யப்பட்ட ஈஸா துபாயில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை – துபாய் கோர்ட் தீர்ப்பு  சமீபத்தில...


கொலை செய்யப்பட்ட ஈஸா
துபாயில் சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை – துபாய் கோர்ட் தீர்ப்பு 

சமீபத்தில் துபாயில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒபைதா கடந்த மே 20 ம் தேதி கடத்தி கொல்லப்பட்டான். போலீசார் துரிதமாக செயல்பட்டு சக நாட்டவரான நிடால் ஈஸா அப்துல்லா (வயது 48) என்பவர் இந்த கொடூர கொலையை செய்ததை கண்டுபிடித்தனர். 

அனைவராலும் உற்று நோக்கப்பட்ட இவ்வழக்கில் அப்துல்லாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நேற்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் நடந்த 3 மாதத்திற்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வாங்கி தந்ததை அனைவரும் பாராட்டினர்.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top