காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: உயிர் தியாகம் செய்தவரின் வீட்டில் அழகிய குரலில் திருகுர்ஆன் ஓதிய எர்துகான் (வீடியோ)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
துருக்கி அதிபர் அழகிய குரலில் திருகுர்ஆனை ஓதும் ஆற்றல் பெற்றவர் அண்மையில் துருக்கியில் மேலய நாடுகள் புரட்சி என்ற பெயரில் இராணுவ கிளர்ச்ச...
துருக்கி அதிபர் அழகிய குரலில் திருகுர்ஆனை ஓதும் ஆற்றல் பெற்றவர் அண்மையில் துருக்கியில் மேலய நாடுகள் புரட்சி என்ற பெயரில் இராணுவ கிளர்ச்சியை உருவாக்கி துருக்கியை நாசபடுத்த முயன்ற போது அந்த முயர்ச்சியை துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் மக்கள் புரட்சி மூலம் முறியடித்தார்.

இராணுவ புரட்சியை எதிர்த்து நடைபெற்ற மக்கள் புரட்சியில் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாரை ரஜப் எர்துகான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறர்.

அப்படி ஒரு குடும்பத்தை சந்திக்க சென்ற போது அந்த குடும்பாத்தாரிடையே அமர்ந்து துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் திருமறை வசனங்களை அழகிய முறையில் ஓதும் அற்புத காட்சியை தான் வீடியோ விளக்குகிறது.

குர்ஆனை மறந்து அலையும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் குர்ஆனோடு தொடர்ப்பை வளர்த்து கொள்ளும் ஒரு ஆட்சியாளராக துருக்கி அதிபர் காட்சி தருகிறார்.

https://www.youtube.com/watch?v=KdyZrtRdlfE

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top