Mohamed Farook Mohamed Farook Author
Title: அமெரிக்காவிற்கே இழப்பு! இஸ்லாமியர்களுக்கு அல்ல!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் சீண்டி வருகிறார் டிரமின...
குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் சீண்டி வருகிறார் டிரமின் இந்த செயலை பெருபாண்மை அமெரிக்கர்கள் கண்டிக்க தொடங்கிவிட்டனர்.

இதுபற்றி கடந்த செவ்வாய் அன்று அமெரிக்காவின் பிரபல நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் தனது தலையங்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளது.

இஸ்லாமியர்களை பகைக்கும் விதத்திலான டிரம்மின் பேச்சும் நிலைபாடும் அமெரிக்காவிற்கு மிக பெரிய இழப்புகளை ஏர்படுத்தும் முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்க பல்கலை கழகங்களில் இலட்சகணக்கான இஸ்லாமிய மாணவர்கள் படிக்கின்றனர்.

குறிப்பாக சவுதியிலிருந்து 60 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்க பல்கலை கழகங்களில் படிக்கின்றனர் இதன் மூலம் 1.7 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிற்கு வருமானமாக கிடைக்கிறது.

இதுபோல் இதர இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் அமெரிக்க பலகலைகழகங்களில் இலட்ச கணக்கான இஸ்லாமிய மாணவர்கள் உள்ளனர். இவைகளை எல்லாம் தடை செய்தால் இழப்பு அமெரிக்கவிர்கே தவிர இஸ்லாமியர்களுக்கு அல்ல எனவே டிரம்மின் முஸ்லிம் விரோத பேச்சுகளால் அமெரிக்காவிற்கு இழப்பே தவிர நண்டை இல்லை என வாஷிங்டன் போஸ்ட் தனது தலையங்கத்தில் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top