Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது! - புகைப்படங்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. 70வது ஆண்டு சுதந்திர ...

வி.களத்தூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.

70வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விகளத்தூர் நகர அலுவலகம் அருகே 15-08-2016 நேற்று காலை 08.30 மணியளவில் நகர தலைவர் S.நிசார் அலி தலைமையில் சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வி.களத்தூர் ஜமாத் தலைவர் TSE லியாகத்அலி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். நகர தலைவர் S.நிசார் அலி தலைமை உரை ஆ ற்றினார்.

SDPIகட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.முஹம்மது பாரூக் சிறு உரை ஆற்றினார். அதன்பின் சுந்திர தின உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
  
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top