காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: துபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
துபாயில் புதிதாக கன ரக சரக்கு வாகனங்கள் (Trucks), பேருந்துகள் (Buses) மற்றும் வாடகை கார்களுக்கான (Taxies) ஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பவ...
துபாயில் புதிதாக கன ரக சரக்கு வாகனங்கள் (Trucks), பேருந்துகள் (Buses) மற்றும் வாடகை கார்களுக்கான (Taxies) ஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்களின் உடல்நிலை குறித்த விபரங்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (RTA) ஆன்லைன் மூலம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டாய மருத்துவ சோதனையில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனை போன்றவையும் அடங்கும் என RTA தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
நம்ம ஊரான்
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top