Mohamed Farook Mohamed Farook Author
Title: விருத்தாசலத்தில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் வி.களத்தூர் மாணவன் பதக்கம் வென்றார்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர தமிழ்நாடு ஊரக விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய ஊரக விளையாட்டு அமைப்பு சார்பில் 6 விளையாட்ட...
கிராமப்புற மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர தமிழ்நாடு ஊரக விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய ஊரக விளையாட்டு அமைப்பு சார்பில் 6 விளையாட்டு போட்டிகள் விருதாச்சலத்தில் தனியார் பள்ளி வழக்கத்தில் 27/08/2016 அன்றும் 28/08/16 மறு நாளும் இவ்விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

பஞ்சாப் குஜராத் அரியான கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட 22 மாநிலங்களை சார்ந்த 2000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்

இதில் தமிழ்நாட்டிற்காக விஸ்டம் பள்ளி சேர்ந்த 3 மாணவர்கள் THROW BALL விளையாட்டில் வெற்றி பெற்று இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தனர் பரிசுகளும் கேடயங்களும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விபரம் -
அஜ்மல் சித்திக்
வி.களத்தூரை சேர்ந்த் சம்சுல் ஆலம் அவர்களின் மகன் - அஜ்மல் சித்திக்.

தைக்காலை சேர்ந்த - செய்து தாரிக் அலி.

லப்பைக்குடிக்காடு சேர்ந்த - இம்ரான்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்த விளையாட்டில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நமது தளத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!!!!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top