காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சிவப்பு கம்பளம் விரித்து! பூங்கொத்து கொடுத்து வரவேற்க படும் ஹாஜிகள் …!!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படும் புனித மிக்க காபா விற்கு இஸ்லாமியர்களின் வருகை தொடங்கியது. இஸ்லாத்தின் 5 கடமைகளின் ஒன்றாக கருதப்பட...
இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படும் புனித மிக்க காபா விற்கு இஸ்லாமியர்களின் வருகை தொடங்கியது. இஸ்லாத்தின் 5 கடமைகளின் ஒன்றாக கருதப்படும் ஹாஜ் பெருநாள் அடுத்த மாதம் நடைப்பெற உள்ளது.

இதற்காக உலகில் அனைத்து நாடுகளில் சவுதி வர தொடங்கின. வரும் ஹாஜிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து நறுமணம் தெளித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்க படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top