காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: தேசியச் சின்னங்கள் முன்பு செல்ஃபி எடுக்கத் தடை: ஒரு வாரம் மட்டுமே
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன்பு ஒரு வார காலத்துக்கு செல்ஃபி எடுக்க...
சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன்பு ஒரு வார காலத்துக்கு செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
அதில், ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை, இந்தியாவின் தேசியச் சின்னங்கள் முன்பு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ஃபி எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top