Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைப்பெற்ற 70வது சுதந்திர தின விழா!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.. வி.களத்தூர்.ஆகஸ்ட் 16.நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று கொண்டாடப்ப...
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்..

வி.களத்தூர்.ஆகஸ்ட் 16.நாட்டின் 70-வது சுதந்திர தினம் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் அஹமது பாஷா கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார்.

நாம் சுதந்திரத்தை அனுபவிக்க பாடுபட்ட தியாகிகளின் மேன்மை குறித்தும், வளரும் இந்திய நாட்டை வளர்ந்த நாடாக உலகில் நிலைநிறுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் பேசினார்.

மாணவ மாணவிகளின் பேச்சு மற்றும் அணிவிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ - மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top