காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்ற 70 வது சுதந்திர தின விழா! புகைப்படங்கள்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்ற 70 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று 70 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் வரி...
வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்ற 70 வது சுதந்திர தின விழா

நாடு முழுவதும் இன்று 70 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அதன் வரிசையில் வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் நிர்வாகி உமர் பாரூக் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

பிறகு பள்ளி மாணவர்களின் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி
நடைபெற்றது.

இதில் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர்
கலந்துக்கொண்டனர்.

இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

 About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top