Mohammed Farook Mohammed Farook Author
Title: அபுதாபியில் பயங்கர தீ விபத்து! 3 கடைகள் எறிந்து நாசம்! (படங்கள்)!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அபுதாபியில் இருந்து அல் ஐன் செல்லும் சாலையில் உள்ளது பான்யன் கூட்டறவு சொசைட்டி. இங்குள்ள மூன்று கடைகள் நேற்று தீ பிடித்து எறிந்தது. இது...
அபுதாபியில் இருந்து அல் ஐன் செல்லும் சாலையில் உள்ளது பான்யன் கூட்டறவு சொசைட்டி. இங்குள்ள மூன்று கடைகள் நேற்று தீ பிடித்து எறிந்தது.
இது குறித்து ராணுவ அதிகாரி முஹம்மது அப்துல் ஜலீல் அன்சாரி தெரிவித்துள்ளதாவது நேற்று மாலை 4:35 மணியளவில் இங்கு தீ விபத்து ஏற்பட்டது. 

இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாட்டால் தீ விபத்து அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்லாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மேலும் யாருக்கும் இதில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
 
 
செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top