Mohamed Farook Mohamed Farook Author
Title: 2016 புனித ஹஜ் பயணத்திற்கான விமானங்களின் பட்டியல் வெளியீடு !
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சகணக்கான யாத்திரீகர்கள் விமா...
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சகணக்கான யாத்திரீகர்கள் விமானங்கள் மூலமாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு செல்வார்கள்.

இப்புனித யாத்த்ரீகர்களின் வசதிக்காக விமான நிலைய ஆணையரகம், மற்றும் இந்திய ஹஜ் கமிட்டியினர் சிறப்பு விமானங்களை இயக்குவர்.

அதன்படி 2016 ஆம் ஆண்டின் ஹஜ்ஜுக்கான சிறப்பு விமானங்களின் பட்டியலை தமிழக ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ளது..

அதில்  தமிழகத்தில் இருந்து வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் (AI 5301) சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு புறப்படுவதாக ஹஜ் கமிட்டியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top