vkrnajur vkrnajur Author
Title: மனித நேயம் மிக்க ஆப்ரிடி: மனநலன் பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்கு 02 மில்லியன் உதவி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கிரிக்கெட்டில் சம்பாதிக்கின்ற பெருந்தொகைப் பணத்தை மூட்டை மூட்டையாய் கட்டி வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் பல கிரிக்கெட் வீரர்களுக்கு ம...


கிரிக்கெட்டில் சம்பாதிக்கின்ற பெருந்தொகைப் பணத்தை மூட்டை மூட்டையாய் கட்டி வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் பல கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார் பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் ஆப்(f)ரிடி.
தன்னுடைய நிதியத்தினூடாக உள/உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபா கொடுத்து மகிழ்வித்திருக்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top