29/7/16

விண்டோஸ் 7 (Windows 7) மற்றும் 8.1 (Windows 8.1) பயனர்கள் இனி விண்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தை இலவசமாக (Upgrade) அப்கிரேட் செய்ய முடியாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.

இந்த ஒரு வருடத்தில் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்கிரேட் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் திகதியில் இருந்து விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்கிரேட் செய்ய 119 டொலர்கள் செலுத்த வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......
 
எக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.