vkrnajur vkrnajur Author
Title: வி.களத்தூரில் TNTJ மர்கஸ் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது! (PHOTOS UPDATE)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும் : நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் தவ்ஹீத் ஜமாத் இன்று பெருநாள் என அறிவித்து இருந்த்து. இதனால...
அஸ்ஸலாமு அலைக்கும் :
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் தவ்ஹீத் ஜமாத் இன்று பெருநாள் என அறிவித்து இருந்த்து.

இதனால் இன்று காலை நபி வழியில் தொழுகை  தவ்ஹீத் ஜமாத் மர்க்கஸில் திடலில் 7:00 மணிக்கு தொழுகை நடைபெற்றது.

வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
தகப்பல்லாஹு மின் னா வமின்கும்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top