காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...! - PHOTOS
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு  நடைபெற்றது. லைலத்துல் கத்ர் ரமலான் மாதத்த...
வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு  நடைபெற்றது. லைலத்துல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் 21,23,25,27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்.

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)., நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நேற்று தமிழக முழுவதும் ஒற்றைப் படை இரவுகளில் 27ஆம் இரவு ஆகும். லைலத்துல் கத்ர் நேற்று இரவாக இருக்கலாம். எனவே வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக வி.களத்தூர் பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.

அதன் புகைப்படம் தொகுப்பு வெளிநாட்டில் இருக்கும் நம் சகோதரகளுக்காக ...
தருகிறது. வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன்
 
 
 
   
 
 
 
மில்லத்நகர்.
 மில்லத்நகர் மேற்கு

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top