காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி! - PHOTOS
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் (1-7-2016) நேற்று மாலை பள்ளி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த...
வி.களத்தூர் ஹிதாயத் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் (1-7-2016) நேற்று மாலை பள்ளி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நோன்பின் மகத்துவம் குறித்து சகோ.முஹம்மது இப்ராஹிம் உரையாற்றினார்.நோன்பு கஞ்சி உட்பட பல்வேறு உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிரிந்த இந்த இப்தார் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் நோன்பு திறந்த பிறகு பள்ளியிலேயே மஃரிப் தொழுகை நிறைவேற்றினார்கள்.
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top