vkrnajur vkrnajur Author
Title: மில்லத் நகரில் ஈத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்..!! - MORE PHOTOS
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் இன்று ஈத் பெருநாள் இன்று கொண்டாட்டம். இன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து ...
வி.களத்தூரில் இன்று ஈத் பெருநாள் இன்று கொண்டாட்டம்.

இன்று காலை முதல் நமது ஊர் மக்கள் மகிழ்ச்சியுடனும் உர்ச்சாகத்துடனும் புத்தாடை அணிந்து பெருநாளை கொண்டாடி வருவதை காணமுடிந்தது.

காலை சரியாக 8 மணியளவில் மில்லத் நகர் பள்ளிவாசல் மைதானத்தில் ஈதுல் பித்ர் சிறப்பு தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகையில் சுமார் 600க்கும் அதிகமான ஆண்கள் கலந்துக் கொண்டு தொழுதனர்.

இந்த சிறப்பு தொழுகைக்கு மௌலவி அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த சிறப்பு தொழுகைக்கு சிறியவர் முதல் பெரியர்கள் அனைவரும்   வந்திருந்து தங்களது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

மைதானம் முழுவதும் நிறைந்துவிட்டதால் அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் தங்களை கட்டித்தழுவியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 உங்களுக்காக புகைப்படங்களை எடுத்த  நமது தளத்தின் புதிய உறுப்பினர் - மசூது அலிகான்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top