Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகத்தில் வெளியான இருவேறு பெருநாள் அறிவிப்புகளால் பொதுமக்கள் குழப்பம்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்றுடன் ரமலான் 30 நோன்புகளையும் நிறைவேற்றியதோடு நாளை நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இன்னிலையில் தமிழகத்...
உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்றுடன் ரமலான் 30 நோன்புகளையும் நிறைவேற்றியதோடு நாளை நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இன்னிலையில் தமிழகத்தில் 29 நோன்புகளை முஸ்லிம்கள் நோற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக எங்கும் பிறை தென்படவில்லை என்று கூறி தலைமை காஜி நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என்று அறிவித்தார்.

இது பரவலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது ஒரு புறமிருக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குமரி மாவட்டத்தில் பிறை
தென்பட்டுள்ளதால் நாளை நோன்பு பெருநாள் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் வெளியான இரு வேறு அறிவிப்புகளால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

thanks - adiraipirai

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top