"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
26/7/16

நண்பர்களே இவரின் பெயர் Nagaraj Rao. இவர் மாற்று திறனாளியான தனது மகளை PU Exam படிக்க வைப்பதற்காக தினமும் தனது சைக்கிளில் வைத்து கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார். அங்கிருந்து வகுப்பறை வரை தனது மகளை தோள்களில் சுமந்து செல்வார்.

இவரின் இந்த பாசத்துக்கு கிடைத்த பரிசாக இன்று இவரின் மகள் தனது PU Exam இல் 90% பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை......

இவர் தான் உலகின் மிக சிறந்த தந்தையாக இருக்க முடியும்.
இவருக்கும், தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகளுக்கும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்…
– முகநூல் பதிவு.

செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.