vkrnajur vkrnajur Author
Title: தவறுதலாக இந்தியாவிற்குள் நுழைந்த பாக் பெண்ணுக்கு ரமலன் பரிசு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இந்தியாவிற்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்....
இந்தியாவிற்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பாகிஸ்தான் பெண்ணை ரமலான் பரிசு பொருட்களுடன் திருப்பி அனுப்பினர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்.
அதே போல, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சிறு வயதில் தவறுதலாக சென்று விட்ட வாய் பேச முடியாத கீதாவை வளர்த்து அண்மையில் இந்தியாவில் பெற்றோர்களுடன் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் தம்பதியினர்.
இரண்டுமே நெகிழ்ச்சியான மகிழ்ச்சிதான். அதே நேரம், சாட்டிலைட் விட்டு அணுகுண்டு வெடிக்கும் அளவுக்கு முன்னேரிய பிறகு, எல்லையை மக்கள் உணரும்படியான ஒரு ஏற்பாட்டைச் செய்ய முடியாதது சோகம்தான்.
ஏனென்றால் இவர்களைப்போலே அறியாமல் எல்லை கடந்து சென்றவர்கள், அல்லது எல்லை கடந்து வந்தவர்கள் பலர் கடுமையான விசாரணையை எதிர்கொண்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்போதும் சிறையில் வாடுகிறார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top