காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூரில் ஈத் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நாளை தமிழகத்தில் ஈத் பெருநாள் கொண்டாடப்படுவதால் வி.களத்தூரில் பெருநாள் சிறப்பு தொழுகைக்கான நேர விபரம் அறிவிக்கபட்டுள்ளது.    சரி...
நாளை தமிழகத்தில் ஈத் பெருநாள் கொண்டாடப்படுவதால் வி.களத்தூரில் பெருநாள் சிறப்பு தொழுகைக்கான நேர விபரம் அறிவிக்கபட்டுள்ளது. 
 
சரியாக கீழ்க்கானும் நேரங்களில் தொழுகை தொடங்கிவிடும் என்பதால் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மில்லத் நகர் ஜாமிஆ மஸ்ஜிதில் காலை 8:00 மணிக்கு தொழுகை நடைபெறும்.
வி.களத்தூர் ஜாமிஆ பெரிய பள்ளிவாசளில் காலை 9:00 மணிக்கு தொழுகை நடைபெறும்.
வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..
இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை புகைப்படங்களை காண ரெடியாக இருங்க.....

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top