காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: புனித மதினா மஸ்ஜித் நபவி அருகே குண்டு வெடிப்பு! (படங்கள்)
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
மதினா முனவ்வரா பள்ளிவாசல் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!   மதினா மஸ்ஜித் நபவி அருகில் ...

மதினா முனவ்வரா பள்ளிவாசல் அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன! 

மதினா மஸ்ஜித் நபவி அருகில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. 

இன்று காலை ஜித்தாவில் அமெரிக்க தூதரகத்திலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதனை அடுத்து ரமலான் இறுதி நாளில் உலக மக்கள் உம்ராவுக்காக கூடியிருக்கும் இஸ்லாமியர்கள் புனிதஸ்தளங்களில் ஒன்றான மதினா நபவி மஸ்ஜித் அருகே ஏற்பட்ட இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது..

நன்றி - அதிரை பிறை
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top