Mohamed Farook Mohamed Farook Author
Title: துருக்கி படையை சுத்தம் செய்வதற்கு அல்லாஹ் செய்த ஏற்பாடு!! - எர்துகானின் உணர்ச்சிமிகு உரை.!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
துருக்கிக்காக துஆ செய்வோம் மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை. ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக...
துருக்கிக்காக துஆ செய்வோம் மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை.

ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக்கியின் ஒற்றுமையையும் மக்களையும் குறிவைத்து விட்டார்கள்.


இது படையை சுத்தம் செய்வதற்கு அல்லாஹ் செய்த ஏற்பாடு.


இப்பொழுது நேரம் அதிகாலை 4.30 மணி இந்நேரத்தில் மில்லியன் கணக்கான துருக்கி மக்கள் பாதையில் இருக்கிறார்கள். நான் இத்தகைய நாட்டின் குடிமகன் என்பதையிட்டு பெருமை படுகிறேன்.


சட்டபூர்வ ஆட்ச்சியை கவிழ்க்க ஒன்றன் பின் ஒன்றாக முயறசிக்கிறார்கள்.


இவர்களுக்கு எதிராக நாமும் கபன் ஆடை எமது ஆடையாக இருக்குமளவுக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம்.


இந்த கூட்டத்தினர் விமான நிலையத்தை ஆக்கிரமிக்க முயறசி செய்துள்ளார்கள் நாட்டின் தலைவரை கொள்ள முயன்றுள்ளார்கள் ( அர்துகானின் வீட்டை தாக்கி அவரை கொலை செய்யும் நோக்கில் குண்டு எறிந்துள்ளார்கள் ) நாட்டின் ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு படை , உளவு பிரிவுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள்.


-நீங்கள் முஹம்மதின் படையணியை சேர்ந்தவர்கள். உங்களது துப்பாக்கிகளை துருக்கி தாய்மாருக்கு எதிராக நீட்ட வேண்டாம் .அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top