காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பெரம்பலூரில் இன்று தமுமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பெரம்பலூரில் இன்று தமுமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் இன்று மாலை 3.00 மணியளவில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை...
பெரம்பலூரில் இன்று தமுமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் இன்று மாலை 3.00 மணியளவில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் ஜாகிர் நாயக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, ஆனாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்று மகாராஷ்டிர உளவுத்துறை அறிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனால் ஜாகிர் நாயக் அவர்கள் மீது வீண்பழி சுமத்தும் அரசுகளைக் கண்டித்து தமுமுக இன்று பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

குறிப்பு - வி.களத்தூரில் இன்று மதியம் 2.30 மணியளவில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top