Mohamed Farook Mohamed Farook Author
Title: உலக வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் புதிய சாதனை படைத்த வெயில்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வளைகுடா நாடுகளில் எந்தவருடமும் இல்லாத அளவிற்க்கு இந்தவருடம் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே உள்ளது.  அமீரகம், கத்தார், சவுதி, பஹ்ரைன்,...
வளைகுடா நாடுகளில் எந்தவருடமும் இல்லாத அளவிற்க்கு இந்தவருடம் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே உள்ளது.  அமீரகம், கத்தார், சவுதி, பஹ்ரைன், குவைத் போன்ற பகுதிகளில் அனல் கக்கும் வெயின் தாக்கமும் மேலும் குழாய்களிள் வரும் தண்ணீரின் வெப்பமும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக  வரலாற்றிலேயே முதன்முறையாக குவைத்தில் 54 டிகிரி வெயிலின் வெப்பம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top