Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் மக்தப் மதரஸாக்கள் நாளை முதல் மீண்டும் துவக்கம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதங்களில் வி.களத்தூரில் மக்தப் மதரஸாக்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மதரஸா ஆண்டு ...
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதங்களில் வி.களத்தூரில் மக்தப் மதரஸாக்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.

அதே போல் இந்த வருடமும் மதரஸா ஆண்டு விழா நிறைவடைந்தவுடன் விடுமுறை அளிக்கப்பட்டது.

ரமலான் மாதம் முடிந்து ஆறு நோன்பும் முடிந்து விட்டதால் மீண்டும் மக்தப் மதரஸாக்கள் துவங்க உள்ளது.

வி.களத்தூர் பெரிய பள்ளியின் ஹிதாயத் இஸ்லாம் மதரஸா மற்றும் மில்லத் நகர் பெரிய பள்ளியின் மதரஸா நூருல் இஸ்லாம் நாளை (18/07/2016) முதல் முன்பிருந்த அதே நேரங்களில் மீண்டும் இயங்க உள்ளது.

வி.களத்தூர் டிஎன்டிஜே மதரஸா நேற்று (16/07/2016) முதல் முன்பிருந்த அதே நேரங்களில் மீண்டும் இயங்க தொடங்கியது 

பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்க பாடங்களை கற்றுக் கொள்ள மக்தப் மதரஸாக்களுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்...

- வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் மீடியா.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top