Mohamed Farook Mohamed Farook Author
Title: கணவன்களே...அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
கணவன்மார்களே....உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களையே சுற்றி வரும் மனைவியர் மீது அன்பு மழை பொழியுங்கள். எப்போதும் மனைவியர் தங்கள் கணவன்க...
கணவன்மார்களே....உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களையே சுற்றி வரும் மனைவியர் மீது அன்பு மழை பொழியுங்கள்.
எப்போதும் மனைவியர் தங்கள் கணவன்களை சினுங்களோடு செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள், ஆனால் பொதுவாக "என்னங்க" என்று அழைப்பார்கள்.
இந்த "என்னங்க" என்ற வார்த்தைக்கு மனைவியரின் அகராதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
கணவன்களே...அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!
  • பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் சோப்பு, ஷாம்பு, டவல் வேண்டும் என்று அர்த்தம்.
  • சாப்பிடும் ஹொட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.
  • கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம்.
  • துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.
  • வண்டியில் செல்லும் போது "என்னங்க” என்றால் வண்டியை நிறுத்துங்கள் ஏதேனும் வாங்க வேண்டும் என்று அர்த்தம்.
  • வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.
  • பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பணம் வேண்டும் என்று அர்த்தம்.
  • சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வர்றீங்களா என்று அர்த்தம்.
  • சாப்பிடும்போது என்னங்க என்றால் சாப்பாடு சுவைதானா என்று அர்த்தம்.
  • கண்ணாடி முன் நின்று ”என்னங்க” என்றால் நகை அழகா என்று அர்த்தம்.
  • நடக்கும்போது ”என்னங்க” என்றால் விரலை பிடித்துகொள்ளுங்கள் என்று அர்த்தம்.
  • கடைசி மூச்சின்போது ”என்னங்க” என்றால் என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று அர்த்தம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top