Mohammed Farook Mohammed Farook Author
Title: வாட்ஸ்ஆப்பில் மட்டுமல்ல.. இப்போது பேஸ்புக்கிலும்..
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான "encrypted chats" வாட்ஸ்ஆப்பில் மட்டுமே தற்போது பயன்...
ஒருவர் அனுப்பிய தகவல்களை பெறுபவர் மட்டுமே பாதுக்காப்பாக படிக்கும் வசதியான "encrypted chats" வாட்ஸ்ஆப்பில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக "encrypted chats" என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியால் தகவல்களை அனுப்பியவர், அதனை பெறுபவர் மட்டுமே அதனை படிக்க முடியும்.
இதனால் இந்த encrypted வசதி சமூகவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி வாட்ஸ்ஆப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு போடப்பட்டது.
இந்த நிலையில் வாட்ஸ்ஆப்பில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ”encrypted chats” வசதியை பேஸ்புக் நிறுவனம் தனது Messenger ஆப்பில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான சோதனையை தொடங்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் விரைவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top