காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சவூதி அரேபியாவில் வேற்றுகிரக விமானம் தரையிறங்கியதா?
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சவூதி அரேபியாவில் வேற்று கிரக விமானம் ஒன்று தரையிறங்கியதாக பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் தகவல் வெளியி...
சவூதி அரேபியாவில் வேற்று கிரக விமானம் ஒன்று தரையிறங்கியதாக பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளார். தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் நோக்கி சென்றது.
தரையிறங்கி வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது.
 
 இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது ராணுவ வாகனமா? என யுஎப்ஓ  இணையதளம் ஒன்றில் வெளியிடபட்டு உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top