vkrnajur vkrnajur Author
Title: ஜப்பானில் நாளை மறுநாள் நோன்பு பெருநாள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஜப்பானில் இன்றுடன் 29 நோன்பை மக்கள் நிறைவு செய்துள்ளனர். இன்னிலையில் அந்நாட்டு மக்கள் ஷவ்வால் பிறையை தேடினர். இருப்பினும் அங்கு பிறை தெ...

ஜப்பானில் இன்றுடன் 29 நோன்பை மக்கள் நிறைவு செய்துள்ளனர். இன்னிலையில் அந்நாட்டு மக்கள் ஷவ்வால் பிறையை தேடினர். இருப்பினும் அங்கு பிறை தென்படாத காரணத்தினால் நாளை 30 வது நோன்பு நோற்கப்படவுள்ளது என்றும் நாளை மறுநாள் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக ஜப்பானில் வசிக்கும் அதிரையர் தகவல் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top