காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: இலங்கை இந்தியாவில் வெப்பத்தால் பலியாகப் போகும் பல லட்சம் மக்கள்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
நேற்று உலக மின்சக்தி நிறுவனம் வாயு மாசடைதலால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இறக்கின்றார்கள் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது. இது தொடர்...
நேற்று உலக மின்சக்தி நிறுவனம் வாயு மாசடைதலால் வருடாந்தம் 6.5 மில்லியன் மக்கள் இறக்கின்றார்கள் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது.
இது தொடர்பாக இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கருத்துக்களைப் பகிர்ந்த ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள், உலகின் முன்னுள்ள அபாயங்கள் எவ்வாறானவை, எவ்வாறான அழிவுகள் இப்போது இடம்பெறுகின்றன என்பது பற்றியும்,
இந்த நூற்றாண்டின் இறுதியில் எவ்வாறான மாற்றங்களை எமது சந்ததியினர் எதிர்கொள்ளப் போகின்றார்கள்.
எவ்வாறான அழிவுகளை உலகம் பெறப் போகின்றது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐரோப்பா, கனடா போன்றவற்றில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top